LG G3 Smart Phone தற்பொழுது இந்தியாவிலும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
5.5 அங்குல திரையுடன் Quad-core Snapdragon 801 எனும் வகையில் அமைந்த Processor ஐ தன்னகமாக கொண்டுள்ளது.
மேலும் 13MP பிரதான Camera உடன் 2MP front-facing camera ஐ கொண்டுள்ள இது Android 4.4.2 KitKat இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
இதன் விலை 47,990 இந்திய ரூபாய்கள் ஆகும்.
No comments:
Post a Comment