Memory Cleaner எனும் மென்பொருளானது எமது Windows கணனியின் RAM Memory எந்த அளவு பயன்படுத்தப்படுகின்றது என்பதனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
Saturday, July 19, 2014
Sunday, July 13, 2014
ஆரம்பத்தில் வேகமாக இயங்கிய கணணி சிறிது நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது மந்த கதியில் இயங்குகின்றதா?
ஆரம்பத்தில் வேகமாக இயங்கிய கணணி சிறிது நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது மந்த கதியில் இயங்குகின்றதா?
Thursday, July 10, 2014
கணனியின் மிகவேகமான செயற்பாட்டுக்கு உதவுகிறது Privacy Eraser எனும் இலவச மென்பொருள்
உங்கள் கணனி இன்னும் மந்த கதியில் தான் இயங்குகின்றதா?
Tuesday, July 8, 2014
ஏதாவது ஒரு தேவைக்காக எமது கணனியின் Model name மற்றும் Serial number போன்றவைகளை அறிய வேண்டிய சந்தர்பங்கள் ஏற்படுவதுண்டு அல்லவா?
ஏதாவது ஒரு தேவைக்காக எமது கணனியின் Model name மற்றும் Serial number போன்றவைகளை அறிய வேண்டிய சந்தர்பங்கள் ஏற்படுவதுண்டு அல்லவா?
Monday, July 7, 2014
பல்வேறு வசதிகள் கருதி இன்று ஏராளமானோர் தமது ஆவணங்களை தயாரித்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு ஆவண வடிவமே PDF ஆகும்.
Tuesday, November 5, 2013
என்ன இந்த USB என்பது?
Universal Serial Bus என்பதனையே நாம் சுருக்கமாக USB என அழைக்கின்றோம். இது கணனிக்கும் ஏனைய இலத்திரனியல் சாதனங்களுக்கும் இடையில் தரவுகளை பரிமாற்றிக்கொள்ள இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது.
Subscribe to:
Posts (Atom)
![MUST SHARE this info...........
Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 Keyboard Shortcuts
Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் நாம் அறிந்திருக்க வேண்டிய 35 - ஐ Keyboard Shortcuts பார்ப்போம்.
Ctrl+N புதிய விண்டோ ஓபன் செய்ய
Ctrl+T புதிய Tab ஓபன் செய்ய
Ctrl+O குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome - இல் ஓபன் செய்ய.
Ctrl+Shift+T கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய.
Ctrl+1 முதல் Ctrl+8 குறிப்பிட்ட Tab க்கு செல்ல
Ctrl+9 கடைசி Tab க்கு செல்ல
Ctrl+Tab or Ctrl+PgDown அடுத்த Tab க்கு செல்ல
Ctrl+Shift+Tab or Ctrl+PgUp முந்தைய Tab க்கு செல்ல
Alt+F4 or Ctrl + Shift + W தற்போதைய விண்டோவை Close செய்ய.
Ctrl+W or Ctrl+F4 தற்போதைய tab அல்லது pop-up ஐ Close செய்ய.
Backspace முந்தைய பக்கங்களுக்கு செல்ல
Shift+Backspace Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்)
Alt+Home Home Page க்கு செல்ல
Alt+F or Alt+E or F10 Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய
Ctrl+Shift+B Bookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க
Ctrl+H History page – ஐ ஓபன் செய்ய
Ctrl+J Downloads page – ஐ ஓபன் செய்ய
Shift+Esc Task Manager – ஐ ஓபன் செய்ய
F6 or Shift+F6 URL, Bookmarks Bar, Downloads Bar போன்றவற்றை Highlight செய்ய. [எது இருக்கிறதோ அது தெரிவு ஆகும்]
Ctrl+Shift+J Developer Tools – ஐ ஓபன் செய்ய
Ctrl+Shift+Delete Clear Browsing Data – வை ஓபன் செய்ய
F1 Help Center – ஐ ஓபன் செய்ய
Ctrl+L or Alt+D URL ஐ Highlight செய்ய
Ctrl+P தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய
Ctrl+S தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய
F5 or Ctrl+R Refresh செய்ய
Esc Loading – ஐ நிறுத்த
Ctrl+F find bar – ஐ ஓபன் செய்ய
Ctrl+U தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க
Ctrl+D குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய
Ctrl+Shift+D ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய
F11 Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப
Space bar பக்கத்தை Scroll down செய்ய
Home பக்கத்தின் Top க்கு செல்ல
End பக்கத்தின் Bottom க்கு செல்ல.....](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/s403x403/530433_725616220783201_46333397_n.jpg)