Facebook தளத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களின் படி உங்கள் Facebook கணக்கிற்கான முகப்புப் பக்கத்தில் (News Feed) பகிரப்படும் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Monday, August 4, 2014
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ஏராளமான தொழில்நுட்ப சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றின் சுருக்கமான வடிவங்களே பயன்படுத்தப்படுகின்றன
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ஏராளமான தொழில்நுட்ப சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றின் சுருக்கமான வடிவங்களே பயன்படுத்தப்படுகின்றன.
Windows கணனியில் தரப்பட்டுள்ள சில மென்பொருள்களையும் வசதிகளையும் நாம் மிக இலகுவாகவும், விரைவாகவும் பெற்றுக்கொள்வதற்காக Run Progaram ஐ பயன்படுத்துவோம் அல்லவா?
Windows கணனியில் தரப்பட்டுள்ள சில மென்பொருள்களையும் வசதிகளையும் நாம் மிக இலகுவாகவும், விரைவாகவும் பெற்றுக்கொள்வதற்காக Run Progaram ஐ பயன்படுத்துவோம் அல்லவா?
Monday, July 28, 2014
Facebook keyboard shortcuts
Facebook keyboard shortcuts
★ Facebook Shortcut Keys For Google Chrome browser
Sunday, July 27, 2014
Shortcut icon களில் இருக்கும் அம்புக்குறி அடையாளத்தை நீக்க வேண்டுமா? அல்லது அதற்கு பதிலாக வேறு...
பொதுவாக Windows கணனிகளில் Shortcut Icon களை அறிந்து கொள்வதற்காக அம்புக்குறி அடையாளமும் அதனுடன் இணைந்தே இருக்கும்.
Live Lock Screen app
Live Lock Screen app எனும் மென்பொருளானது Windows Phone இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் Smart சாதனங்களுக்கு அழகிய Lock Screen ஐ பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றது.
ஸ்மார்ட்போன் இருந்தால் நுளம்புகளிடமிருந்து தப்பிக்கலாம்.
ஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது கொசுவையும் விரட்ட முடியும். அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.இன்றைய உலகம் செல்போனுக்குள் சுருங்கிவிட்டது என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று நம்மில் பலர் குறைபட்டு கொள்வதை கேட்கிறோம். தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய ‘கொசு விரட்டி’ எனப்படும் புதிய அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும். கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால் கொசுக்கள் நமக்கு அருகில் கூட வராது. அதே போல் எம் டிராக்கர் என்ற அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு பூச்சி தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம். இவை அனைத்தும் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது என்பது கூடுதல் வசதி.
Subscribe to:
Posts (Atom)