உங்களை கடந்து செல்லும் நேரத்தினை உணர்த்தும் வகையில் Windows 7/8/8.1 இயங்குதளங்களுக்காக Theme ஒன்றினை உருவாக்கி அதனை தரவிறக்குவதற்கான இணைப்பினை நாம் ஏற்கனவே வழங்கி இருந்தோம்.
அப்படியாயின்.............. கரும் பலகைகள் மற்றும் வெள்ளைப் பலகைகளில் எழுதக்கூடிய எழுத்துக்களை Digital எழுத்துருக்களுக்கு மாற்றித்தர உதவுகின்றது Office Lens எனும் மென்பொருள்.