Wednesday, February 18, 2015
கணினி வகைகள்
கணினிகள் பல அளவுகளிலும் திறன்களிலும் இருக்கின்றன. ஒரு பக்கம் இருப்பவை மீக்கணினிகள் (supercomputers); இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நுண்செயலிகளைக் (microprocessors) கொண்ட, மிகமிகச் சிக்கலான கணக்குகளைச் செய்யும் மிகப் பெரிய கணினிகள். இன்னொரு பக்கம் இருப்பவை கார்கள் (cars), தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), ஸ்டீரியோ அமைப்புகள் (stereo systems), கால்குலேட்டர்கள் (calculators), உபகரணங்கள் (appliances) போன்றவற்றில் பொதிக்கப்பட்ட மிகச் சிறிய கணினிகள் (tiny computers ). இந்தக் கணினிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகளை (limited number of tasks) மட்டும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டவை.
ஒரு கணினியின் பாகங்கள்.
உங்கள் கணனியில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பல கோப்புக்களை ஒரே நேரத்தில் தெரிவு செய்ய வேண்டிய தேவை உள்ளதா?
அவ்வாறான சந்தர்பங்களில் நாம் Ctrl Key ஐ அழுத்தியவாறு எமக்குத் தேவையான கோப்புக்களை தெரிவு செய்வோம் அல்லவா?
Saturday, February 7, 2015
Notepad இனை பயன்படுத்தி Matrics கோடுகள் ஓடுவது
உங்கள் கணனியில் இருக்கும் Notepad இனை பயன்படுத்தி Matrics கோடுகள் ஓடுவது போன்ற ஒரு காட்சியை Command Prompt இல் உருவாக்கிக் கொள்ள முடியும்.
● இதற்கு புதியதொரு Notepad ஐ உருவாக்கி அதில் பின்வரும் வரிகளை Past செய்க.
Ubuntu இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் Smart Phone
Ubuntu இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் Smart Phone ஐ அறிமுகப்படுத்துகின்றது BQ எனும் ஸ்பெயின் நிறுவனம்.
Saturday, January 24, 2015
கணனியை Format செய்வது எப்படி ?......... Windows 7 install செய்யும் முறை !
சரி நம்மில் பலருக்கு கணனி பாவிக்க தெரிந்திருந்தும் கணனியை எவ்வாறு Format செய்வது என தெரியாது. இலகுவாக செய்யலாம். முதலில் Windows 7 முழுமையான பதிப்பை பதிவிறக்கி DVD ஒன்றில் Write செய்து கொள்ளவும். பின்னர் அதனை செலுத்தி கணனியை Restart செய்யவும். கணனி தெடக்கத்தில் கீழ்வருமாறு காணப்படும் அதில்,
Subscribe to:
Posts (Atom)
