windows -ஐ பிணையத்துடன் இணைதத்து விட்டால் ஒரு கணினியில் உள்ள எல்லா பயன்பாடுகளையும் ( application programming) பிணையத்தில் உள்ள வேறொரு கணினியின் மூலம், அந்தப்பயன்களை காணலாம் மற்றும் அதனை மாற்றி அமைக்களாம். பிணையத்தில் மூன்று வகைகள் உண்டு 1. உள்ளுா் வரம்பு பிணையம் (local area network), 2. பிராந்திய வரம்பு பிணையம் (metropolitan are network), 3. வைய வரம்பு பிணையம் (wide area network). இந்த மூன்று வகை பிணையத்திளும் வெவ்வேறு விதமான பயன்பாட்டை நாம் அனுபவிக்கலாம். ஆனால் வைய வரம்பு பிணைத்தினுள்ள கணினிகளின் பலனை அனுபவிக்க ஒரு கணினியை இணையத்துடன் இணைக்கப்பட வேண்டும். இணைப்புகளை கம்பி மூலம் ஏற்படுத்தலம் சில நவீன கணினிகள் கம்பியில்லா இணைப்புகளையே கொண்டுள்ளன. |
Wednesday, February 18, 2015
Windows -ஐ பிணையத்துடன் இணைத்தல்.
கணினி இயக்க முறைமை - Computer Operating system
இயக்க முறைமை (OS) யானது கணினியில் உள்ள வன்பொருள் மற்றும் மென்பொருளை நிர்வகிக்கும் ஒரு பிரதான மென்பொருள். இந்த பிரதான மென்பொருளானது வன்பொருள் மற்றும் பிற பயன்பாட்டு மொன்பொருள்(Application programming interface software) மற்றும் பயனர்களுக்கு(USERS) ஒரு பாலமாக அமைந்து செயல்களை மிக சுமூகமாக முடித்து தருகின்றன.
கணினியின் பயன்கள் மற்றும் பயன்பாடுகள்
கணினியைப் பயன்படுத்தி என்னென்ன செய்யலாம்?
பணியிடத்தில் பலர் வருகை பதிவு செய்யவும் சான்றுகளை பதிவு செய்யவும் பயன்படுத்துகின்றனர் ( to keep records), தரவை அலச (analyze data), ஆராய்ச்சி செய்ய (do research), திட்டப்பணிகளை நிர்வகிக்க (manage projects) கணினிகளைப் பயன்படுத்துகிறார்கள். வீட்டில், நீங்கள் கணினியைப் பயன்படுத்தித் தகவல்களைத் தேடி எடுக்கலாம் (to find information), படங்களையும் இசையையும் (store pictures and music) வைத்துக்கொள்ளலாம், வரவு செலவு கணக்கிடலாம் (track finances), விளையாட்டுகள் ஆடலாம் (play games), மற்றவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் (communicate with others) — இன்னும் எத்தனையோ செய்யலாம்.
கணினி வகைகள்
கணினிகள் பல அளவுகளிலும் திறன்களிலும் இருக்கின்றன. ஒரு பக்கம் இருப்பவை மீக்கணினிகள் (supercomputers); இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நுண்செயலிகளைக் (microprocessors) கொண்ட, மிகமிகச் சிக்கலான கணக்குகளைச் செய்யும் மிகப் பெரிய கணினிகள். இன்னொரு பக்கம் இருப்பவை கார்கள் (cars), தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), ஸ்டீரியோ அமைப்புகள் (stereo systems), கால்குலேட்டர்கள் (calculators), உபகரணங்கள் (appliances) போன்றவற்றில் பொதிக்கப்பட்ட மிகச் சிறிய கணினிகள் (tiny computers ). இந்தக் கணினிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகளை (limited number of tasks) மட்டும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டவை.
ஒரு கணினியின் பாகங்கள்.
உங்கள் கணனியில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பல கோப்புக்களை ஒரே நேரத்தில் தெரிவு செய்ய வேண்டிய தேவை உள்ளதா?
அவ்வாறான சந்தர்பங்களில் நாம் Ctrl Key ஐ அழுத்தியவாறு எமக்குத் தேவையான கோப்புக்களை தெரிவு செய்வோம் அல்லவா?
Subscribe to:
Posts (Atom)
