Wednesday, June 3, 2015

உங்கள் கணனி அடிக்கடி உரைகின்றதா?

உங்கள் கணனி அடிக்கடி உரைகின்றதா? இதற்கு பல காரணங்கள் இருப்பினும் பிரதானமாக நீங்கள் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏராளமான கோப்புக்கள் நிரல்களை உங்கள் கணனியில் திறந்து பயன்படுத்துவதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாக குறிப்பிடலாம்.

Saturday, May 30, 2015

Google Maps

இடம் பெற்ற Google IO நிகழ்வில், Google இன் எதிர்கால தயாரிப்புக்களில் ஏற்பட இருக்கும் ஏராளமான மாற்றங்கள் பற்றி அறிமுகப்படுத்தி இருந்தது.

Thursday, May 21, 2015

Windows 8 கணனியில் Power Menu இல் Hibernate Button ஐ தோன்றச் செய்வது எவ்வாறு?


★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
நீங்களும் Windows 8 பயன்படுத்துபவரா? நாம் Windows 8 கணணியை Shutdown, Sleep அல்லது Restart செய்யவதற்கு Charm Bar இன் ஊடாக Settings ====> Power சென்று இவைகளை பெறுவோம்.

Wednesday, April 22, 2015

E, H, H+ பற்றி தெரிந்து கொள்வோம்!


நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E, 3G, H, H+ போன்ற Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.

1) '2G' - இது 2G நெட்வெர்க் இண்டர்நெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.

Wednesday, February 18, 2015

கணிப்பொறி - கணிப்பொறியின் வரலாறு


கணிப்பொறி – COMPUTER

Commonly Operating Machine Particularly Used for Trade Education and Research.

கணிப்பொறியின் வரலாறு 


சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், மனிதன் வியாபாரத்தில் ஈடுபட்ட போது பெருவாரியான வரவு செலவு கணக்குகளை கணக்கீடு செய்வதற்கு சிரமப்பட்டதால் ஒரு இயந்திர கணிப்பொறியின் தேவையை உணர்ந்தான். எனவே, அக்காலக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அபேகஸ் (Abacus) என்னும் சாதனம் அன்றைய மனிதனுக்கு  பேருதவியாக இருந்தது. இக்கருவி மணிச்சட்டம் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு செவ்வக சட்டத்தில் வரிசையாக பொருத்தப்பட்ட கம்பிகளில் மணிகள் கோர்க்கப்பட்ட அமைப்பை கொண்டிருந்தது. இக்கருவிதான் 1600 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தது.

Windows -ஐ பிணையத்துடன் இணைத்தல்.


windows -ஐ பிணையத்துடன் இணைதத்து விட்டால் ஒரு கணினியில்  உள்ள எல்லா பயன்பாடுகளையும் ( application programming) பிணையத்தில் உள்ள வேறொரு கணினியின் மூலம், அந்தப்பயன்களை காணலாம் மற்றும் அதனை மாற்றி அமைக்களாம். பிணையத்தில் மூன்று வகைகள் உண்டு 1. உள்ளுா் வரம்பு பிணையம் (local area network), 2. பிராந்திய வரம்பு பிணையம் (metropolitan are network), 3. வைய வரம்பு பிணையம் (wide area network).
இந்த மூன்று வகை பிணையத்திளும் வெவ்வேறு விதமான பயன்பாட்டை நாம் அனுபவிக்கலாம். ஆனால் வைய வரம்பு பிணைத்தினுள்ள கணினிகளின் பலனை அனுபவிக்க ஒரு கணினியை இணையத்துடன் இணைக்கப்பட வேண்டும். இணைப்புகளை கம்பி மூலம் ஏற்படுத்தலம் சில நவீன கணினிகள் கம்பியில்லா இணைப்புகளையே கொண்டுள்ளன.

கணினி இயக்க முறைமை - Computer Operating system

இயக்க முறைமை (OS) யானது கணினியில் உள்ள வன்பொருள் மற்றும் மென்பொருளை நிர்வகிக்கும் ஒரு பிரதான மென்பொருள். இந்த பிரதான மென்பொருளானது வன்பொருள் மற்றும் பிற பயன்பாட்டு மொன்பொருள்(Application programming interface software) மற்றும் பயனர்களுக்கு(USERS) ஒரு பாலமாக அமைந்து செயல்களை மிக சுமூகமாக முடித்து தருகின்றன.