பொதுவாக கணினியுடன் இணைக்கப்படும் #வன்பொருள் (Hard Disk) சாதனங்கள் இயங்குதளத்துடன் ஒத்திசைவதற்காக Driver#மென்பொருள்கள் நிறுவப்படுகின்றன.
அவ்வாறு உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அத்தனை Driver மென்பொருள்கள் தொடர்பான விபரங்களையும் அறிய விரும்பினால் உங்கள் கணினியில் உள்ள Command Prompt ஐ திறந்து driverquery என தட்டச்சு செய்து Enter அழுத்துவதன் மூலம் உங்கள் கணினியில் உள்ள அனைத்து Driver களும் பட்டியல் படுத்தப்படும்.
Windows 8.1 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது #நீர், மற்றும் #தூசு உட்புக முடியாதவாறு வடிவமைக்கப் பட்டுள்ளதுடன் உறைபனி அதிர்ச்சி மற்றும் அதிக அழுத்தத்தம் போன்றவற்றின் மூலம் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.