Tuesday, September 30, 2014

Run Program

Windows கணனியில் தரப்பட்டுள்ள மென்பொருள்களையும் சில வசதிகளையும் மிக இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு Run Program பயன்படுத்தப்படுகின்றது.
Run Program இல் குறிப்பிட்ட ஒரு மென்பொருளுக்கான அல்லது வசதிக்கான Command ஐ உள்ளிடுவதன் மூலம் அவற்றினை மிக இலகுவாகவும் விரைவாகவும் திறந்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Sunday, September 28, 2014

உங்களை கடந்து செல்லும் நேரத்தினை உணர்த்தும்

உங்களை கடந்து செல்லும் நேரத்தினை உணர்த்தும் வகையில் Windows 7/8/8.1 இயங்குதளங்களுக்காக Theme ஒன்றினை உருவாக்கி அதனை தரவிறக்குவதற்கான இணைப்பினை நாம் ஏற்கனவே வழங்கி இருந்தோம்.

Windows 7/8/8.1 இயங்குதளங்களை கணனியில் நிறுவுவதற்கான Bootable USB Flash Drive ஐ உருவாக்கிக்...

எமது கணனியின் இயங்குதளத்தில் ஏற்படும் ஏராளமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு குறிப்பிட்ட இயங்குதளத்தினை மீள நிறுவுவதே ஆகும்.

Anti Theft

உங்கள் Android சாதனம் வைக்கப்பட்ட இடத்தில் இருந்து நகர்த்தப்பட்டால் அதனை அறிந்துகொள்ள உதவுகின்றது Anti Theft எனும் Android சாதனத்துக்கான மென்பொருள்.

நீங்களும் Windows Phone பயன்படுத்துபவரா?

நீங்களும் Windows Phone பயன்படுத்துபவரா?
அப்படியாயின்..............
கரும் பலகைகள் மற்றும் வெள்ளைப் பலகைகளில் எழுதக்கூடிய எழுத்துக்களை Digital எழுத்துருக்களுக்கு மாற்றித்தர உதவுகின்றது Office Lens எனும் மென்பொருள்.

Windows கணனி பயன்படுத்துபவர்களுக்கு முத்தான மூன்று யோசனைகள்.

Windows கணனி பயன்படுத்துபவர்களுக்கு முத்தான மூன்று யோசனைகள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Windows கணணிகளை பயன்படுத்தும் நாம் தெரிவு செய்யப்பட்ட ஒன்றினை Copy, Past செய்துகொள்வதற்காக Ctrl+C மற்றும் Ctrl+V விசைகளை பயன்படுத்துவோம் அல்லவா?