Tuesday, July 28, 2015

இது Dell நிறுனம் அறிமுகப்படுத்தும் Latitude 12 Rugged எனும் Tablet சாதனமாகும்.


Windows 8.1 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது ‪#‎நீர்‬, மற்றும் ‪#‎தூசு‬ உட்புக முடியாதவாறு வடிவமைக்கப் பட்டுள்ளதுடன் உறைபனி அதிர்ச்சி மற்றும் அதிக அழுத்தத்தம் போன்றவற்றின் மூலம் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.