உங்களது Android Phone இல் இருந்து அழிந்த தகவல்களை மென்பொருள் மூலம் மீளப்பெறுவதற்கான வழியை பார்ப்போம். எமது Android Phone இல் இருந்து நாம் தவறுதலாக அழித்த SMS மற்றும் Contects, Photos, Videos Formats போன்றவைகளை மீளப்பெற முடியும்.
இந்த மென்பொருள் Samsung, HTC, LG, Motorola, Sony, Huawei, ZTE போன்ற Android Phone களுக்கு பயன்படுத்த முடியும்.
கீழுள்ள Link மூலம் மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
எவ்வாறு Download செய்வது?
1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP என்பதை க்ளிக் பண்ணவும்,
கீழுள்ளவாறு ஒவ்வொரு படிமுறையாக கவனமாக செய்யுங்கள்.
Step 1. Connect Your device to PC
Step 2. Enable USB Dbugging
Step 3. Begin to analyzing the data on your device
Step 4. Ready to scan your device for data on it
Step 5. Preview and Recover
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
No comments:
Post a Comment