Wednesday, September 10, 2014

Apple Watch அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


● இது Apple Watch, Apple Sport மற்றும் Apple Edition எனும் மூன்று பதிப்புக்களைக் கொண்டுள்ளது.

● இதன் மூலம் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளவும் குறுஞ்செய்தி அனுப்பவும் முடிவதுடன் இன்னும் ஏராளமான பல வசதிகளை பெற முடிகிறது.
● iPhone 5, 5c, 5s, 6, மற்றும் iPhone 6 Plus ஆகிய Apple சாதனங்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய இது அடுத்த வருட ஆரம்பப் பகுதியில் விற்பனைக்கு வர உள்ளது.
● 349 அமெரிக்க டொலர்களாக இதன் விலை குறிக்கப்பட்டுள்ளது.

Sources: Apple (http://www.apple.com/watch)

No comments:

Post a Comment