Monday, June 8, 2015

உங்களுக்குத் தெரியுமா?


● உலகின் முதலாவது வன்தட்டு 1956 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

● தொழில்நுட்ப உலகின் அன்றைய ஜாம்பவான் IBM நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இதன் பெயர் IBM 305 RAMAC என்பதாகும்.
● 24 அங்குல 50 தட்டுகளை தன்ன்கமாக கொண்டிருந்த இதன் அளவோ இரு குளிர்சாதனப் பெட்டிகளின் அளவைக் கொண்டிருந்தது. smile emoticon
● இதனால் சேமிக்க முடிந்த தரவுகளின் அளவு 5MB கள் ஆகும்.

Sources: Wiki (http://goo.gl/r7sVWu)

No comments:

Post a Comment