![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg04MWj59CIN1OMEDx8BIIK5dzJ_AdEcRZzGuw5fCk0Anw7_utGePi1G6Goz1rH46OAmz-Byjy9YMkOUS69B1yiKDlDuhYBw6ddomxSdB3EBVOX7kRhMZI8dyqrPhOjWpjtfvfHpJMFkoRF/s1600/faster_momery_card_001.jpg)
Monday, October 28, 2013
Thursday, October 24, 2013
விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhi6wBtSA3sC9F6dQLK03XHrgPoeP1KbIQQUGkyoz9n1mtjVvVUogW2NNuiY_NeP98qsHyKM6LkMVZXxb5xl2pO-Mi577dyM_-98xiDHd7CbgVG1tBe_aV1HdeDjQhQRnTJlEKuCK5uqyE/s320/Windows-8.1-600x411.jpg)
விண்டோஸ் 8 பதிப்பு புதிய இடைமுகத்துடன், தொடுதிரை செயலாக்கத்துடன், முற்றிலும் பல புதிய வசதி களைத் தாங்கி வந்தாலும், மாற்றத்திற்குத் தயாராகாத கம்ப்யூட்டர் பயனாளர்கள், முற்றிலுமாக விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஏற்கவில்லை.
இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, விண்டோஸ் 8.1 பதிப்பினை மக்களுக்கான @Œõதனை பதிப்பாக வெளியிட்டுள்ளது.
விண்டோஸ் 8 சில சிறப்புகள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUnQpDm_t45DQ6wZrJYr7VRxzZllqauUCfrtFjgwoM1MnfM_3v2AMJetO3cS8uv1dDX_9Pjj61opgKkZIhJg5KGPqqStGSktu6xAteyaSEQg0_jVFEOF5f7UY9Yc0e6Jo-92R9NqybzPg/s320/windows-8-superbar.jpeg)
புதிய முறையில் இயங்கி, எதிர்பாராத வசதிகளைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய, இதுவரை சந்திக்காத அல்லது பழக்கத்தில் உள்ளவற்றில், வேறுபாடான சிறப்புகள் என்ன?
குறிப்பிட்ட தொடுதிரை, சதுரக் கட்ட அமைப்பு, விண்டோஸ் ஸ்டோர் ஆகியன விடுத்து, மற்ற சில அம்சங்களை இங்கு காணலாம்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல்
வடிவமைப்பு (format) எதுவும் செய்யாமல் ஏற்கனவே விண்டோஸ் 7 நிறுவி உள்ள ஒரு கணணிக்கு புதிதாக வெளியான விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவ
ஆசைப்படுகின்றீர்களா? அதற்கு இலகுவான ஒரு வழி உங்கள் கணணிக்கு Dual-Boot அமைத்து இரு ஒபெரடிங் சிஸ்டங்களையும் ஒரே கணணியில் நிறுவி பயன்படுத்தலாம்.
விண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு?
விண்டோஸ் Safe Mode
மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்து விடுகிறது.
குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும். உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென புதிய தோற்றத்தில் கம்ப்யூட்டர் திரை காட்சி அளிக்கும். நான்கு மூலைகளிலும் Safe Mode என்ற சொற்கள் காட்டப்படும். இது என்ன?
வைரஸ் வகைகள்
![](http://2.bp.blogspot.com/-nKlLoJ_qHnw/Tr46v7MNT_I/AAAAAAAABek/fqJYacEedJU/s1600/Virus+types.png)
1.ADWARE: கம்ப்யூட்டர் பயன் படுத்துபவரின் அனுமதியின்றி, அவர் அறியாமலேயே, பதியப்படும் ஒரு புரோகிராம். ஒருவரின் இணையத் தேடல்கள் குறித்த தகவல்களை அறிய இந்த புரோகிராம்கள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரின் விருப்பங்களை அறிந்து கொண்டு, விளம்பரங்களைத் தரும். இந்த தொல்லை மட்டுமின்றி, நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டினையும், நமக்குத் தேவை எதுவும் இன்றி எடுத்துக் கொள்ளும். Trackng cookies என்பவையும் இதில் சேரும்.
கோப்புகளின் வகைகள்
நாம் தகவல்களை சேமிக்க கணணியில் பல்வேறு வகைப்பட்ட போர்மட்டுடைய கோப்புகளை பயன்படுத்துகின்றோம்.
இணையத்தில் கோப்புகளை சேமிக்க விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ்
இப்போது டிஜிட்டல் கேமரா வந்த பிறகு ஒரு குடும்ப நிகழ்ச்சி என்றா நூறு இருநூறு என்று புகைப்படங்களை எடுத்து தள்ளி விடுகின்றனர். நாம் எவ்வளவுதான் பாதுகாப்பாக கணினியில் படங்கள், வீடியோ, ஆடியோ உள்ளிட்ட கோப்புகளை வைத்து இருந்தாலும், அவை பாதுகாப்பாக காலம் முழுமைக்கும் இருக்குமா என்றால் சந்தேகம் தான்.
விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள சிஸ்டத்தின் Driver Backup எளிதாக எடுத்துக்கொள்ளலாம்.
Windows Xp முதல் windows 7 வரை உள்ள அனைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் ஹார்டுவேர் டிரைவர் மென்பொருளை எளிதாக பேக்கப்
செய்து வைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
செய்து வைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
உபுண்டு 12.04 மற்றும் விண்டோஸ் 7-ழுடன் இரட்டைத் துவக்கம்(Dual Boot)
உபுண்டுடெஸ்க்டாப் கடந்த பல வெளியீடுகளில் மிக மிக சொற்ப அளவிலான மாற்றங்களையே கண்டுள்ளது. எனினும் உபுண்டு11.04-
Tuesday, October 22, 2013
உங்கள் புகைப்படங்களை இலகுவான முறையில் வடிவமைப்பதற்கு சிறந்த இணையத்தளங்கள்
உங்களது பாஸ்வேர்ட் வலிமையாக இருக்கிறதா?
காலகட்டத்தில் ஒரு சில எழுத்துகளும், எண்களும் தான் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது.
நாம் ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.
இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு
ஹோமாகம பிட்டிப்பன பிரதேசத்தில் 50 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மற்றும் நனோ விஞ்ஞான பூங்கா ஆகியவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) திங்கட்கிழமை திறந்து வைத்தார்.
இலங்கை நனோ தொழில்நுட்;ப நிறுவனமும்-தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சும் இணைந்து பாரிய திட்டத்தை முன்னெடுத்துள்ளன. 2012 ஆம் ஆண்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
உலக சந்தைத் தரத்திற்கு ஏற்ப புதிய இயற்கை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளை விஸ்தரித்தல்- உள்நாட்டு சர்வதேச பிரச்சினையான விவசாயம்- உடல்நலம்- சுகாதாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் தீர்வுகாணல்- புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்துதல் ஆகியனவே நனோ தொழில்நுட்ப சிறப்பு மையத்தின் நோக்கமாகும்.
Monday, October 21, 2013
வேகமாக Copy செய்யக்கூடிய ஓர் சிறந்த மென்பொருள். (HIGH SPEED COPYING)
உங்களது தகவல்களை மிக வேகமாக Copy செய்யக்கூடிய மென்பொருளை இன்று நாம் பார்க்கப்போகிறோம். WinMend File Copy எனும் மென்பொருள் மூலம் நாம் வேகமாக Copy செய்துகொள்ள முடியும்.
Subscribe to:
Posts (Atom)