Monday, October 21, 2013

வேகமாக Copy செய்யக்கூடிய ஓர் சிறந்த மென்பொருள். (HIGH SPEED COPYING)


உங்களது தகவல்களை மிக வேகமாக Copy செய்யக்கூடிய மென்பொருளை இன்று நாம் பார்க்கப்போகிறோம். WinMend File Copy எனும் மென்பொருள் மூலம் நாம் வேகமாக Copy செய்துகொள்ள முடியும்.


இந்த மென்பொருள் மூலம் ஓரிரு செக்கன்களில் 10MB  File ஐ Copy செய்ய முடியும். இம்மென்பொருள் எமது வேலைகளை துரிதப்படுத்தக் கூடியதாகவும் அமையும். சில நேரங்களில் நாம் அவசரத் தேவையின்போது விரைவில் Copy செய்வதற்கும் இம்மென்பொருள் உதவுகிறது..

மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். மென்பொருளைத் தரவிறக்க கீழே உள்ள Link ஐ அழுத்துங்கள்..




எவ்வாறு Download செய்வது?

1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP  என்பதை க்ளிக் பண்ணவும்,
----------------------------------------------------------------------------------------




~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும். 

No comments:

Post a Comment