Wednesday, December 31, 2014

அழிக்கப்பட்ட File களை மீட்க சிறந்த Recovery மென்பொருள்.

அழிக்கப்பட்ட File களை மீட்க சிறந்த Recovery மென்பொருள்.
நீங்கள் இது போன்ற பல மென்பொருள்களை பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் ஆனால் இது வித்தியாசமானது .
தவறுதலாக delete,FORMAT செய்த அனைத்து புகைப்படம் , video , தரவுகள் அனைத்தயும் மீட்க முடியும்

பணம் செலுத்தி பெறக்கூடிய மென்பொருள் உங்களுக்காக இலவசமாக
இது இப்போது உங்களுக்கு தேவைபடாவிட்டாலும் 3MB சிறியளவு உடைய இந்த மென்பொருளை தரவிரக்கம் செய்து வைதுகொல்லுங்க எப்பயாவது ஒருநாள் கண்டிப்பா உங்களுக்கு தேவைப்படலாம்
கடவுச்சொல் கேட்டால்
password: blarehead
இந்த மென்பொருளை winrar அல்லது ZIP இல் ஓபன் செய்து INSTALL செய்யுங்கள்
கீழே உள்ள LINK ஐ கிளிக் செய்து வரும் சைட் இல் 5 செக்கன்கள் காத்திருந்து பிறகு வலதுபக்க மேன்மூலையில் வரும் skipp என்பதை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்யுங்கள் ..

No comments:

Post a Comment