இடம் பெற்ற Google IO நிகழ்வில், Google இன் எதிர்கால தயாரிப்புக்களில் ஏற்பட இருக்கும் ஏராளமான மாற்றங்கள் பற்றி அறிமுகப்படுத்தி இருந்தது.
அந்த வகையில் அனைவருக்கும் பயன்தரக்கூடிய Google Maps பற்றி ஒரு சுவையான தகவலையும் வெளியிட்டிருந்தது.
அதாவது Google Maps இன் Smart சாதனங்களுக்கான செயலியின் மூலம் இணைய இணைப்பு இல்லாத போதும் உங்களுக்குத் தேவையான இடங்களை தேடிப்பெறும் வசதியே அதுவாகும்.
விரிவாக சொல்வதென்றால் நீங்கள் பயணிக்க வேண்டிய ஒரு இடத்தினை Google Map மூலம் அறிந்து உங்கள் பயணத்தினை மேற்கொள்ளும் போது திடீர் என இணைய இணைப்பு கிடைக்கவில்லை எனினும் கவலை இன்றி குறிப்பிட்ட இடம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்று தடையின்றி உங்கள் பிரயாணத்தினை மேற்கொள்ளும் மந்திரமே அதுவாகும் .
.
.
Sources: CNET (http://goo.gl/7IQW6O)
.
.
.
எதிர்கால தொழில்நுட்பமானது இதை விட பன்மடங்கு வசதிகளை சாத்தியமாக்கும் என்பதில் ஐயமில்லை எனவே அவ்வாறன மாற்றங்களை தொடர்ச்சியாக எம்முடன் இணைந்து அறிந்துகொள்ள நீங்கள் தயாரா???
.
.
எதிர்கால தொழில்நுட்பமானது இதை விட பன்மடங்கு வசதிகளை சாத்தியமாக்கும் என்பதில் ஐயமில்லை எனவே அவ்வாறன மாற்றங்களை தொடர்ச்சியாக எம்முடன் இணைந்து அறிந்துகொள்ள நீங்கள் தயாரா???
No comments:
Post a Comment