★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
நீங்களும் Windows 8 பயன்படுத்துபவரா? நாம் Windows 8 கணணியை Shutdown, Sleep அல்லது Restart செய்யவதற்கு Charm Bar இன் ஊடாக Settings ====> Power சென்று இவைகளை பெறுவோம்.
இருந்தாலும் Hibernate என்பதன் மூலம் உங்கள் கணணியின் இயக்கத்தை உடனடியாக நிறுத்திடலாம் இதற்கான வசதி Windows 8 இல் Shutdown, Sleep, Restart Button களுடன் சேர்த்து தரப்பட்டிருக்காது.
இருப்பினும் Hibernate Button ஐ Shutdown, Sleep, Restart போன்றவைகளுடன் தோன்றுமாறு அமைத்திடலாம். இதற்கு பின்வரும் முறையை பின்பற்றுக
● முதலில் Control Panel சென்று Power Option என்பதை தெரிக.
● பின் தோன்றும் சாளரத்தில் Choose What the power buttons do என்பதை சுட்டுக.
● பிறகு தோன்றும் சாளரத்தில் Change Setting that are currently unavailable என்பதை சுட்டுக.
● இனி குறிப்பிட்ட சாளரத்தின் பகுதியில் Shutdown Settings என ஒரு பகுதி தோன்றும்.
● அதில் Tick செய்யப்படாமல் இருக்கும் Hibernate என்பதற்கு ஒரு Tick இட்டு Save Changes என்பதனை அலுத்துக அவ்வளவுதான்
இனி உங்கள் Power Menu இல் Hibernate Button தோன்றுவதை அவதானிப்பீர்கள்.
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.
![Tamilinfotech's photo.](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/s526x395/11151020_815309608554882_6012026533705404037_n.png?_nc_eui=AWiiWTauFpv3x_DaD-wo-IYZNHpVqFk46tLByA&oh=dc5751d783af93cf9313b8ff75a9b0da&oe=55FF6FA5)
No comments:
Post a Comment