Google Play Store இன் 5.0.31 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட இந்த பதிப்பில் Google Play Store இல் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தலை இன்னும் சில நாட்களில் உங்கள் Android சாதனத்துக்கும் பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் விரும்பினால் கீழுள்ள APK கோப்பினை தரவிறக்கி உங்கள் Android சாதனத்தில் நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் Android சாதனத்தில் உள்ள Play Store இனை புதிய பதிப்புக்கு மாற்றிக்கொள்ளலாம்.
====> http://goo.gl/5Pla7e

No comments:
Post a Comment