அவ்வாறான சந்தர்பங்களில் நாம் Ctrl Key ஐ அழுத்தியவாறு எமக்குத் தேவையான கோப்புக்களை தெரிவு செய்வோம் அல்லவா?
இருந்தாலும் இந்த Ctrl key ஐ பயன்படுத்தாமலும் மிக இலகுவான முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறான கோப்புக்களை தெரிவு செய்து கொள்வதற்கு Windows கணணியி வசதி தரப்பட்டுள்ளது.
இதனை செயற்படுத்திக் கொள்ள Control Panel சென்று Folder Option என்பதை தெரிவு செய்க.
பின் அதில் View என்ற Tab ஐ சுட்டி Advanced Settings என்பதற்குக் கீழ் இருக்கும் Use check boxes to select item என்பதற்கு முன் Tick செய்து Ok அலுத்துக.
அவ்வளவு தான்.
இனி Windows Explorer இல் உங்களுக்குத் தேவையான கோப்புக்களை மாத்திரம் தெரிவு செய்து கொள்ளும் வகையில் Check Box உருவாகியிருப்பதனை அவதானிக்கலாம்.
.
.
No comments:
Post a Comment