Saturday, February 7, 2015

Notepad இனை பயன்படுத்தி Matrics கோடுகள் ஓடுவது

உங்கள் கணனியில் இருக்கும் Notepad இனை பயன்படுத்தி Matrics கோடுகள் ஓடுவது போன்ற ஒரு காட்சியை Command Prompt இல் உருவாக்கிக் கொள்ள முடியும்.
● இதற்கு புதியதொரு Notepad ஐ உருவாக்கி அதில் பின்வரும் வரிகளை Past செய்க.

@echo off
color 02
:tricks
echo %random%%random%%random%%random%%random%%random%%random%%random%
goto tricks
● பின் Notepad இல் File===> Save As என்பதனை சுட்டும் போது தோன்றும் சாளரத்தில் File Name என்பதில் நீங்கள் விரும்பும் ஒரு பெயருடன் .bat என்பதனை சேர்த்து அதன் பெயராக இடுங்கள்.
உதாரணத்திற்கு: Matrix.bat
● இனி அதே சாளரத்தில் File type என்பதில் Unicode என்பதை தெரிவு செய்து அதனை Save செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்.
இனி குறிப்பிட்ட கோப்பினை திறந்து பாருங்கள்.
நகரும் Matrix கோடுகளை Command Promt இல் அவதானிக்கலாம்.

No comments:

Post a Comment