Ubuntu இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் Smart Phone ஐ அறிமுகப்படுத்துகின்றது BQ எனும் ஸ்பெயின் நிறுவனம்.
Ubuntu இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இது Aquaris E4.5 என அழைக்கப்படுகின்றது.
மேலும் 4.5 அங்குல திரையை கொண்டுள்ள இதன் மேலதிக விபரக்குறிப்புகள் பின்வருமாறு.
● Ram: 1GB
● Internal Momery: 8GB
●Front-facing camera: 5MP
● Rear-facing camera: 8MP
● Internal Momery: 8GB
●Front-facing camera: 5MP
● Rear-facing camera: 8MP
Price: $192 (11950 Indian Rupee)
Sources : http://goo.gl/dlv72
No comments:
Post a Comment