Sunday, August 9, 2015

உங்களுக்குத் தெரியுமா?


● 1GB அளவை கொண்ட உலகின் முதல் வன்தட்டு (Hard Disk) 1980 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று அதன் விலை $40,000 ஆகும். (இது தற்போதைய இந்திய நாணயப் பெறுமதியில் 2340000 ரூபா ஆகும்)

Saturday, August 8, 2015

உங்கள் ‪#‎கணினி‬ மந்த கதியில் இயங்குகின்றதா?


இதற்கு பல ‪#‎காரணங்கள்‬ இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏராளமான கோப்புக்கள் நிரல்களை உங்கள் கணினியில் திறந்து பயன்படுத்துவதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாக குறிப்பிடலாம்.

Sunday, August 2, 2015

Android சாதனத்தின் சக்தியை மிக நீண்ட நேரம் சேமிக்கவும்

ஆரம்பத்தில் அதிக நேரம் ‪#‎மின்‬ சக்தியை சேமிக்க முடிந்த உங்கள் Android சாதனத்தால் தற்பொழுது மிகக் குறைந்த நேரம் தான் மின் சக்தியை சேமிக்க முடிகின்றதா?
அதாவது உங்கள் Android சாதனத்தை மின்னேற்றிய சொற்ப நேரத்திலேயே Battery Low ஆகி விடுகின்றதா?

Driver மென்பொருள்கள் தொடர்பான விபரங்களையும் அறிய விரும்பினால்

பொதுவாக கணினியுடன் இணைக்கப்படும் ‪#‎வன்பொருள்‬ (Hard Disk) சாதனங்கள் இயங்குதளத்துடன் ஒத்திசைவதற்காக Driver‪#‎மென்பொருள்கள்‬ நிறுவப்படுகின்றன.
அவ்வாறு உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அத்தனை Driver மென்பொருள்கள் தொடர்பான விபரங்களையும் அறிய விரும்பினால் உங்கள் கணினியில் உள்ள Command Prompt ஐ திறந்து driverquery என தட்டச்சு செய்து Enter அழுத்துவதன் மூலம் உங்கள் கணினியில் உள்ள அனைத்து Driver களும் பட்டியல் படுத்தப்படும்.