● 1GB அளவை கொண்ட உலகின் முதல் வன்தட்டு (Hard Disk) 1980 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று அதன் விலை $40,000 ஆகும். (இது தற்போதைய இந்திய நாணயப் பெறுமதியில் 2340000 ரூபா ஆகும்)
● ஆரம்பத்தில் Windows இயங்குதளத்தின் பெயர் Interface Manager! என்பதாகும்.
● கணனி keyboard இன் இடது பக்க எழுத்துக்கள் மூலம் தட்டச்சு செய்யக் கூடிய ஆகவும் நீளமான சொல் "Stewardesses" என்பதாகும்.
● உலகின் முதல் இணைய #உலாவி "Lynx" என்பதாகும் இது 1993 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அடுத்ததாக Opera மற்று Netscape போன்றவைகள் 1994 ஆம் ஆண்டில் தோற்றம் பெற்றன.
● YouTube தளத்துக்கு முதன் முதலாக தரவேற்றம் செய்யப்பட்ட #வீடியோ "Me at zoo" என்பதாகும். 18 செக்கன்கள் நீளமான இந்த வீடியோ கோப்பு 2005 ஆம் ஆண்டு April 23 ஆம் திகதி YouTube தளத்தை உருவாக்கியவருள் ஒருவரான Jawed Karim என்பவரால் தரவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment