Sunday, August 2, 2015

Android சாதனத்தின் சக்தியை மிக நீண்ட நேரம் சேமிக்கவும்

ஆரம்பத்தில் அதிக நேரம் ‪#‎மின்‬ சக்தியை சேமிக்க முடிந்த உங்கள் Android சாதனத்தால் தற்பொழுது மிகக் குறைந்த நேரம் தான் மின் சக்தியை சேமிக்க முடிகின்றதா?
அதாவது உங்கள் Android சாதனத்தை மின்னேற்றிய சொற்ப நேரத்திலேயே Battery Low ஆகி விடுகின்றதா?

கவலை ‪#‎வேண்டாம்‬............
உங்கள் Android சாதனத்தின் சக்தியை மிக நீண்ட நேரம் சேமிக்கவும் Android சாதனத்தை வேகமாக இயங்கவும் வசதிகளை தருகின்றது ஒரு அருமையான செயலி.
இந்த செயலியானது உங்கள் Android சாதனத்தின் பின்புலத்தில் தானாக இயங்கக்கூடிய செயலிகளின் செயற்பாட்டை முற்றிலுமாக நிறுத்தி விடுகின்றது. (Force Stop)
இதன் மூலம் குறிப்பிட்ட செயலி மீண்டும் தானாக இயங்குவது தவிர்க்கப்படுகின்றது எனவே நீண்ட நேரத்திற்கு உங்கள் Android சாதனம் இயங்கும்.

No comments:

Post a Comment