WinX DVD Ripper Platinum எனும் மென்பொருளானது DVD இறுவட்டுக்களில் உள்ள வீடியோ கோப்புக்களை AVI, MP4, MOV, AVC, MPEG, WMV போன்ற வீடியோ வடிவங்களுக்கு மாற்றித்தருகின்றது.
உங்கள் கணனி அடிக்கடி உரைகின்றதா? இதற்கு பல காரணங்கள் இருப்பினும் பிரதானமாக நீங்கள் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏராளமான கோப்புக்கள் நிரல்களை உங்கள் கணனியில் திறந்து பயன்படுத்துவதும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாக குறிப்பிடலாம்.