Gigabyte அளவுகளில் தரவுகளை சேமிக்கக் கூடிய முதல் வன்தட்டு 1980 ஆம் ஆண்டு IBM நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
2.52 GB வரையான தகவல்களை சேமிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருந்த இந்த வந்தட்டானது செக்கனுக்கு 3 megabytes தரவுகளை வாசிக்கக் கூடியதாக அமைந்திருந்தது.
இது அறிமுகப்படுத்தப்படும் போது இதன் நிறை 249 கிலோ கிராம் ஆகவும் இதன் விலை 40,000 அமெரிக்க டொலர்களாகவும் அமைந்திருந்தது.
No comments:
Post a Comment