Tuesday, June 9, 2015

WinX DVD Ripper Platinum

WinX DVD Ripper Platinum எனும் மென்பொருளானது DVD இறுவட்டுக்களில் உள்ள வீடியோ கோப்புக்களை AVI, MP4, MOV, AVC, MPEG, WMV போன்ற வீடியோ வடிவங்களுக்கு மாற்றித்தருகின்றது.

மேலும் குறிப்பிட்ட வீடியோ கோப்புக்களின் தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாத வகையில் மிக வேகமாக வீடியோ கோப்புக்களை மேற்குறிப்பிட்ட வடிவங்களுக்கு மாற்றித்தருவதுடன் Android மற்றும் iOS சாதனங்களுக்கு ஏற்றவகையிலும் குறிப்பிட்ட வீடியோ கோப்புக்களின் வடிவத்தினை மாற்றித்தருகின்றது.
அத்துடன் வீடியோ கோப்புக்களில் உள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கிக் கொள்ளவும் வீடியோ கோப்புக்களை Crop மற்றும் Trim செய்து கொள்வதற்கான வசதியும் குறிப்பிட்ட மென்பொருளிலேயே தரப்பட்டுள்ளது.
மேலும் பல வசதிகளை தரும் இந்த மென்பொருளானது $59.95 எனும் கட்டணத்தை செலுத்தி பெற வேண்டிய ஒரு மென்பொருளாகும்.
இருப்பினும் பின்வரும் இணைப்பின் மூலம் இந்த மென்பொருளினை எதிவரும் 30 திகதி வரை இலவசமாக தரவிறக்கி பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருள் பற்றி மேலும் அறிய விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.
More About WinX DVD Ripper===> http://j.mp/WinX-DVD-Ripper-Platinum-Tamilinfotech
.
.
.
.
இந்த மென்பொருளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் இலவசமாக தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பினை சுட்டுக.
.
.
.
.
Download Free .===> http://j.mp/WinX-DVD-Rippe-Platinum-Giveaway

No comments:

Post a Comment