உங்கள் கணனியின் திரையில் இருக்கக் கூடிய ஏதும் ஒன்றை Screen Shot எடுக்க எண்ணுகின்றீர்களா?
இதற்கு மூன்றாம் நபர் மென்பொருள்கள் ஏதும் தேவைப்படாது. உங்கள் Windows கணனியிலேயே இதற்கான வசதி தரப்பட்டுள்ளது.
இதன் பெயர் Snipping Tool என்பதாகும். இதனை திறந்து கொள்ள Start > All Programs > Accessories சென்று Snipping Tool என்பதனை சுட்டுக. அல்லது Run Program ஐ திறந்து snippingtool என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
இனி திறக்கும் Snipping Tool மென்பொருளில் New என்பதனை சுட்டுவதன் ஊடாக கணனியில் இருக்கும் எந்த ஒன்றினையும் மிக இலகுவாக படம் பிடித்துக் கொள்ளலாம்.
.![Tamilinfotech's photo.](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/10985875_830489303703579_5900510514548572875_n.png?oh=d19b01f9b87b999dfb1fd2a873ed83ac&oe=55F3A56A)
.
![Tamilinfotech's photo.](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/10985875_830489303703579_5900510514548572875_n.png?oh=d19b01f9b87b999dfb1fd2a873ed83ac&oe=55F3A56A)
No comments:
Post a Comment