Saturday, June 13, 2015

Windows 10

இன்றைய இணைய உலகில் அதிகம் பேசப்படுவது Windows 10 இயங்குதளம் பற்றியதே ஆகும்.

மிக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிப்முகப்படுத்தப்பட இருக்கும் இந்த இயங்குதளத்தினை நீங்களும் உங்கள் கணினியில் நிறுவ இருப்பின் உங்கள் கணினியானது பின்வரும் தகவு நிலைகளை கொண்டிருக்க வேண்டும்.
குறிப்பு: Windows 8/8.1 இயங்குதளத்தினை நீங்கள் ஏற்கனவே நிறுவி பயன்டுத்தியிருப்பின் Windows 10 இயங்குதளத்தினையும் நிறுவி பயன்படுத்த முடியும்
★ Processor: 1 gigahertz (GHz) or faster.
★ RAM: 1 gigabyte (GB) (32-bit) or 2 GB (64-bit)
★ Free hard disk space: 16 GB.
★ Graphics card: Microsoft DirectX 9 graphics device with WDDM driver.
★ A Microsoft account and Internet access.
.
.
.
.
.
.
Sources: http://goo.gl/KEDpCe

No comments:

Post a Comment