Monday, July 28, 2014

Facebook keyboard shortcuts

Facebook keyboard shortcuts
★ Facebook Shortcut Keys For Google Chrome browser

Sunday, July 27, 2014

Shortcut icon களில் இருக்கும் அம்புக்குறி அடையாளத்தை நீக்க வேண்டுமா? அல்லது அதற்கு பதிலாக வேறு...

பொதுவாக Windows கணனிகளில் Shortcut Icon களை அறிந்து கொள்வதற்காக அம்புக்குறி அடையாளமும் அதனுடன் இணைந்தே இருக்கும்.

Live Lock Screen app

Live Lock Screen app எனும் மென்பொருளானது Windows Phone இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் Smart சாதனங்களுக்கு அழகிய Lock Screen ஐ பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றது.

ஸ்மார்ட்போன் இருந்தால் நுளம்புகளிடமிருந்து தப்பிக்கலாம்.


ஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது கொசுவையும் விரட்ட முடியும்.  அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.இன்றைய உலகம் செல்போனுக்குள் சுருங்கிவிட்டது என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று நம்மில் பலர் குறைபட்டு கொள்வதை கேட்கிறோம். தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய ‘கொசு விரட்டி’ எனப்படும் புதிய அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும். கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால் கொசுக்கள் நமக்கு அருகில் கூட வராது. அதே போல் எம் டிராக்கர் என்ற அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு பூச்சி தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம். இவை அனைத்தும் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது என்பது கூடுதல் வசதி.

Saturday, July 26, 2014

Driver Booster

உங்கள் கணனியின் வன்பொருள்களை Windows இயங்குதளம் இனங்கண்டு கொள்வதற்காக நிறுவப்படும் மென்பொருள்களே Drivers எனும் மென்பொருள்கள் ஆகும்.
Audio Drivers, Video Drivers, Network Drivers என நீண்டு செல்லும் இதன் பட்டியாலானது உங்கள் கணனியில் நிறுவப்படும் ஒவ்வொரு வன்பொருள் சாதனத்துக்கும் நிறுவப்படும்.
எனவே அவ்வாறான Drivers மென்பொருள்கள் குறிப்பிட்ட வன்பொருளை தயாரித்து வெளியிட்ட நிறுவனத்தால் காலத்துக்குக் காலம் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படுவதுண்டு.
இவ்வாறான மேம்படுத்தப்பட்ட பதிப்புக்களை நாம் தரவிறக்கி கணனியில் நிறுவிக்கொள்வதன் மூலம் குறிப்பிட்ட வன்பொருள் சாதனத்தின் மூலம் தடையற்ற, வினைத்திறனான பயன்களை பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே எமது கணனியில் இருக்கக் கூடிய ஒவ்வொரு வன்பொருள் சாதனத்துக்குமான Drivers மென்பொருள்களை தனித்தனியாக இனங்கண்டு மேம்படுத்துவதென்பது சிரமமான காரியம் அலாவா?
இதனை மிக இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள உதவுகின்றது Driver Booster எனும் மென்பொருள்.
இதனை தரவிறக்கி நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் இருக்கக் கூடிய வன்பொருள் சாதனங்களுக்காக நிறுவப்பட்டிருக்கும் காலாவதியாகிய Drivers களை இனங்கண்டு அறியத்தருவதுடன் அவற்றினை புதிய பதிப்புக்கு மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகின்றது.
சிறியோர் முதல் பெரியோர் வரை எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எளிமையான இடைமுகத்தினை கொண்டுள்ள இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
=====> http://j.mp/DriverBooster (15.7MB)
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது பதிவுகளை தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக் கொள்ளலாம்.

Friday, July 25, 2014

DiscoLights எனும் மென்பொருள்.

உங்கள் கணனி மூலம் பாடல்கள் அல்லது ஏனைய ஒலிகள் வெளிப்படும் போது அதன் தாளத்துக்கு ஏற்ப பல வர்ணங்களில் அமைந்த மின்குமிழ்கள் விட்டு விட்டு எரியும் காட்சியை தருகின்றது DiscoLights எனும் மென்பொருள்.

கோப்புக்கள் அனைத்தினதும் பெயர்களை Copy செய்ய

உங்கள் கணனியில் உள்ள ஒரு கோப்புறையில் ஏராளமான கோப்புக்கள் இருக்கின்றது என வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த கோப்புக்கள் அனைத்தினதும் பெயர்களை Copy செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் என்ன செய்யலாம்.

இணைய இணைப்பு இல்லாத போதும் Google Chrome இணைய உலாவி மூலம் நீங்கள் ஏற்கனவே பிரவேசித்த இணையதளங்களை

நீங்கள் Google Chrome இணைய உலாவி பயன்படுத்துபவரா?
அப்படியாயின் உங்கள் கணனியில் இணையம் இணைக்கப்படாத சந்தர்பத்தில் நீங்கள் ஏற்கனவே பிரவேசித்த ஒரு இணைய தளத்தை பாக்க முடிகின்றதா? என்பதை சோதித்துப் பாருங்கள்.

Tuesday, July 22, 2014

Temperature Taskbar

உங்கள் கணனியின் வன்தட்டு அதிகம் வெப்பமடையும் போது அது உங்கள் கணனியின் வேகத்திலும் குறிப்பிட்ட அளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

LG G3 Smart Phone

LG G3 Smart Phone தற்பொழுது இந்தியாவிலும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

Monday, July 21, 2014

Vikatan EMagazine

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியைக் கண்டுபிடித்த டேவிட் ரொனால்ட் டி மே வாரன் சிறப்பு பகிர்வு

Saturday, July 19, 2014

Memory Cleaner

Memory Cleaner எனும் மென்பொருளானது எமது Windows கணனியின் RAM Memory எந்த அளவு பயன்படுத்தப்படுகின்றது என்பதனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.

Sunday, July 13, 2014

ஆரம்பத்தில் வேகமாக இயங்கிய கணணி சிறிது நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது மந்த கதியில் இயங்குகின்றதா?

ஆரம்பத்தில் வேகமாக இயங்கிய கணணி சிறிது நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது மந்த கதியில் இயங்குகின்றதா?

Tuesday, July 8, 2014

ஏதாவது ஒரு தேவைக்காக எமது கணனியின் Model name மற்றும் Serial number போன்றவைகளை அறிய வேண்டிய சந்தர்பங்கள் ஏற்படுவதுண்டு அல்லவா?

ஏதாவது ஒரு தேவைக்காக எமது கணனியின் Model name மற்றும் Serial number போன்றவைகளை அறிய வேண்டிய சந்தர்பங்கள் ஏற்படுவதுண்டு அல்லவா?

Monday, July 7, 2014

PDF

பல்வேறு வசதிகள் கருதி இன்று ஏராளமானோர் தமது ஆவணங்களை தயாரித்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு ஆவண வடிவமே PDF ஆகும்.