உங்கள் கணனி இன்னும் மந்த கதியில் தான் இயங்குகின்றதா?
அப்படியாயின் உங்களுக்கு உதவுகின்றது Privacy Eraser எனும் இலவச மென்பொருள்.
இந்த மென்பொருளானது ஒரு Windows கணனியின் வேகமான செயற்பாட்டுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் தருகின்றது.
இது பற்றி மேலும் அறியவும் தரவிறக்கிக் கொள்ளவும் கீழுள்ள இணைப்பில் செல்க
No comments:
Post a Comment