Tuesday, July 8, 2014

ஏதாவது ஒரு தேவைக்காக எமது கணனியின் Model name மற்றும் Serial number போன்றவைகளை அறிய வேண்டிய சந்தர்பங்கள் ஏற்படுவதுண்டு அல்லவா?

ஏதாவது ஒரு தேவைக்காக எமது கணனியின் Model name மற்றும் Serial number போன்றவைகளை அறிய வேண்டிய சந்தர்பங்கள் ஏற்படுவதுண்டு அல்லவா?

அது போன்ற சந்தர்பங்களில் பின்வரும் வரிகளை Command Prompt இல் தட்டச்சு செய்து Enter அழுத்துவதன் மூலம் மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
உங்கள் கணனியின் பெயர் மற்றும் அதன் வகையை அறிந்து கொள்ள (Model name)
====> wmic csproduct get name
உங்கள் கணனியின் Serial number ஐ அறிந்து கொள்ள
====> wmic bios get serialnumber
.
.
.
.
.
.
தொடர்ச்சியாக Like, Comment, Share செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவுகளையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக் கொள்ளலாம்.

LikeLike ·  ·  · 54130

No comments:

Post a Comment