நீங்கள் Google Chrome இணைய உலாவி பயன்படுத்துபவரா?
அப்படியாயின் உங்கள் கணனியில் இணையம் இணைக்கப்படாத சந்தர்பத்தில் நீங்கள் ஏற்கனவே பிரவேசித்த ஒரு இணைய தளத்தை பாக்க முடிகின்றதா? என்பதை சோதித்துப் பாருங்கள்.
Unable to connect to the Internet என்ற செய்தியையே அவதானிப்பீர்கள். இருப்பினும் உங்கள் Google Chrome இணைய உலாவியில் சிறியதொரு மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலம் இணைய இணைப்பு இல்லாத சந்தர்பத்திலும் நீங்கள் ஏற்கனவே பிரவேசித்த இணைய தளங்களை பார்க்க முடியும்.
இது பற்றி மேலும் அறிய கீழுள்ள இணைப்பில் செல்க.
====> http://goo.gl/FVOoKC
No comments:
Post a Comment