Sunday, July 27, 2014

Shortcut icon களில் இருக்கும் அம்புக்குறி அடையாளத்தை நீக்க வேண்டுமா? அல்லது அதற்கு பதிலாக வேறு...

பொதுவாக Windows கணனிகளில் Shortcut Icon களை அறிந்து கொள்வதற்காக அம்புக்குறி அடையாளமும் அதனுடன் இணைந்தே இருக்கும்.

என்றாலும் கணனியில் வித்தைகள் பல செய்ய எண்ணுபவர்களுக்கு இதனை நீக்கவும் தோன்றும்.
இதோ அதற்கு வழி இருக்கின்றது. இதற்கு உதவுகிறது Windows Shorcut Arrow Editor எனும் சிறிய மென்பொருள்.
மேலும் அறிய கீழுள்ள இணைப்பில் செல்க.

No comments:

Post a Comment