Live Lock Screen app எனும் மென்பொருளானது Windows Phone இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் Smart சாதனங்களுக்கு அழகிய Lock Screen ஐ பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றது.
உங்கள் இரசனைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்வதற்காக வெவ்வேறு வகையான அழகிய ஆறு தோற்றங்களை இது கொண்டுள்ளதுடன் Lock Screen மூலமே Notification களை அவதானித்துக் கொள்ள முடிகின்றது.
இதனை தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
====> http://j.mp/LiveLockScree
.
.
No comments:
Post a Comment