★ தெரிந்த Android இல் தெரியாத சில தகவல்கள்.
● Android ஆனது ஆரம்பத்திலிருந்தே Google ஆல் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக அது 2003 ஆம் ஆண்டில் Andy Rubin என்பவரால் உருவாக்கப்பட்டது. பிறகு இதனை Google நிறுவனம் 2005 ஆண்டில் 50 மில்லியன் டொலர்களுக்கு வாங்கியது.
● Android இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த முதல் Smart சாதனம் HTC G1 என்பதாகும். இது 2008 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
● Android இல் மிக அண்மைய பதிப்பு Android Kitkat 4.4 எனும் பதிப்பாகும். இது 2013 ஒக்டோபர் 31 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.
● Android இயங்குதளம் 2009 ஆம் ஆண்டு February மாதம் முதன்முதலாக மேம்படுத்தப்பட்டது. அந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பின் பெயர் Cupcake என்பதாகும்.
● Cupcake தொடக்கம் Kitkat வரையான Android இன் பதிப்புக்கள் பின்வருமாறு.
◈ Android Cupcake =====> Apr 2009
◈ Android Donut =====> Sep 2009
◈ Android Eclair =====> Oct 2009
◈ Android Froyo =====> May 2010
◈ Android Gingerbread =====> Dec 2010
◈ Android Honeycomb =====> Feb 2011
◈ Android Icecream Sandwich =====> Oct 2011
◈ Android Jelly been =====> July 2012
◈ Andoid Kitkat =====> Oct 2013
◈ Android Donut =====> Sep 2009
◈ Android Eclair =====> Oct 2009
◈ Android Froyo =====> May 2010
◈ Android Gingerbread =====> Dec 2010
◈ Android Honeycomb =====> Feb 2011
◈ Android Icecream Sandwich =====> Oct 2011
◈ Android Jelly been =====> July 2012
◈ Andoid Kitkat =====> Oct 2013
● Android பாவனையாளர்களில் 60% ஆனவர்கள் 34 வயதிற்கும் குறைந்தவர்கள் ஆகும்.
● Android பாவனையாளர்களில் 34% ஆனவர்கள் பிரதானமாக மின்னஞ்சலை நிருவகிப்பதர்காக பயன்படுத்துகின்றனர்.
● Android சாதனம் மூலம் விளையாட்டுக்களில் (Playing Games) ஈடுபடுவதனை 21% ஆனவர்கள்பிரதானமாகக் கொண்டுள்ளனர்.
● *#06# என்பதனை அழுத்துவதன் மூலம் Android சாதனத்தின் IMEI Number ஐ அறிந்து கொள்ளலாம்.
● ஒவ்வரு நாளும் 15000 இற்கும் மேற்பட்ட Android மென்பொருள்கள் உருவாக்கப்படுகின்றன.
● 62% ஆன Android மென்பொருள்கள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
● உலகளவில் விற்கப்பட்டுள்ள Android சாதனங்களின் எண்ணிக்கை கிட்டிய பெறுமானத்தில்
====> 1,175,450,000
★ உங்கள் Android சாதனத்தின் வேகத்தினை பின்வரும் முறைகளில் அதிகரித்துக்கொள்ளலாம்.
❶ உங்கள் Android சாதனத்தின் பின்புலப்படமாக (நகரும் படங்கள்) Live Wallpapers இடுவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
❷ Task Killer மென்பொருள் ஒன்றினை பயன்படுத்துங்கள்.
❸ நிறுவப்பட்டிருக்கும் தேவையற்ற மென்பொருள்களை நீக்கிவிடுங்கள் (Uninstall)
❹ உங்கள் Android சாதனத்துக்கான மேன்படுத்தப்பட்ட பதிப்பு வழங்கப்பட்டிருப்பின் அதனை மேம்படுத்திக்கொள்ளுங்கள். (Update)
❺ Home Screen இல் தோன்றக்கூடிய தேவையற்ற Widget களை முடக்கிவிடுங்கள்.
உங்கள் Android சாதனத்தின் Battery அடிக்கடி தீர்ந்து விடுகின்றதா?
அப்படியாயின் Battery Doctor மென்பொருளினை பயன்படுத்துங்கள்.
இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பை சுட்டுக.
===> http://goo.gl/1oQI0r
No comments:
Post a Comment