நீங்களும் Windows கணினி பயன்படுத்துபவரா?
அப்படியாயின் இயங்கக்கொண்டிருக்கும் உங்கள் கணினியை நீங்கள் விரும்பும் ஒரு நேர முடிவில் Shutdown, Restart, Hibernate மற்றும் lock செய்துகொள்ள உதவுகின்றது Power Scheduler எனும் மென்பொருள்.
Windows XP, Vista, Windows 7, Windows 8 என அனைத்து விண்டோஸ் பதிப்பிலும் சிறப்பாக இயங்கக்கூடிய இதனை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
===> http://goo.gl/CgBCVu
No comments:
Post a Comment