Thursday, October 2, 2014

Windows 10 இயங்குதளத்தில் தரப்பட்டுள்ள புதியவசதிகளும் அதனை தரவிறக்குவதற்கான தரவிறக்க சுட்டி

Microsoft நிறுவனமானது தனது Windows இயங்குதளத்தின் அடுத்த பதிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.

Windows 10 என அழைக்கப்படும் இந்த பதிப்பில் Windows Store Apps மென்பொருள்களை Desktop மூலமாகவே திறந்து பயன்படுத்திக் கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளதுடன் ஒன்றுக்கு மேற்பட்ட Desktop திரைகளை உருவாக்கி அவைகளை வெவ்வேறாக நிருவகிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment