எமது Smart சாதனங்களில் தரப்பட்டுள்ள சில வசதிகளை எமக்கு எவ்வித தேவையும் இல்லாத நேரங்களிலும் கூட இயக்கப்பட்ட நிலையில் வைத்திருப்பதால் எமது Smart சாதனத்தின் Battery மிக விரைவில் தீர்ந்து விடும் சந்தர்பங்கள் ஏற்படுவதுண்டு.
எனவே உங்கள் Smart சாதனத்தின் அமைப்புக்களில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் அதன் நீடித்து உழைக்கக் கூடிய நேரத்தினை மேலும் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
அந்த வகையில் Android, iOS, Windows Phone, Blackberry, Fire OS போன்ற இயங்குதளங்களை கொண்ட உங்கள் Smart சாதனத்தில் எவ்வாறான மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் அதன் சக்தியை சேமித்துக்கொள்ள முடியும் என்பதனை எளிமையாக அறிந்துகொள்ள உதவுகின்றது ligo எனும் இணையதளம்.
குறிப்பிட்ட தளத்துக்கு நீங்களும் செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.
=====> http://goo.gl/TnnxUM
No comments:
Post a Comment