நீங்களும் Windows #கணனி பயன்படுத்துபாவரா?
எமது கணனியில் இருக்கக் கூடிய தேவையற்ற கோப்புக்களை நாம் நீக்கும் ஒவ்வொரு தடவையும் "நீங்கள் நிச்சயமாக இதனை நீக்க வேண்டுமா?" என ஒரு செய்தியை உங்கள் கணனி காண்பிக்கும் அல்லவா?
இதனை நீங்கள் தொந்தரவாக கருதினால் இந்த செய்தி தோன்றாமல் இருக்கும் வகையில் அமைத்திடலாம்.
● இதற்கு Recycle Bin ஐ Right Click செய்து Properties செல்க.
● பின் தோன்றும் சாளரத்தில் Display Delete Conformation Dialog என்பதில் இருக்கும் Tick அடையாளத்தை நீக்கி விடுங்கள்.
● அவ்வளவு தான். (இனி உங்களுக்கு அந்த தொல்லை இருக்காது)
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
No comments:
Post a Comment