Saturday, October 25, 2014

Whatsapp ஐ விட சிறந்த சேவையினை வழங்கும் Telegram சேவை (இணையத்தின் ஊடாகவும் பயன்படுத்தலாம்)

Telegram சேவையானது Whatsapp ஐ விட பல விதத்திலும் சிறந்த சேவையை வழங்குகின்றது.

எண்கள் எழுத்துக்கள் மாத்திரமின்றி புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், பாடல்கள், குரல் பதிவுகள் என எந்த ஒன்றினையும் ஏனையவர்களுடன் முற்றிலும் இலவசமாகவே பகிர்ந்துகொள்ள உதவும் இந்த சேவையானது Whatsapp ஐ விட வேகமானதும் பாதுகாப்பானதுமாகும்.
இதனை iOS, Android, Windows Phone போன்ற சாதனங்களில் மட்டுமல்லாது Windows, Mac, Linux இயங்குதளங்கள் நிறுவப்பட்ட கணினிகளிலும் நேரடியாக இணையத்தினூடாகவும் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இது பற்றி மேலும் அறியவும் தரவிரக்கிக்கொள்ளவும் கீழுள்ள பதிவை பார்க்க.

No comments:

Post a Comment