Android பயனர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி....!!!
ஏன் தெரியுமா?
Android இன் அடுத்த பதிப்பு Lollipop........
++++++++++++++++++++++++++++++++++++++++++++
புத்தம் புதிய பல வசதிகளுடன் Android இன் அடுத்த பதிப்பான Android 5.0 Lollipop எனும் பதிப்பை அறிமுகப்படுத்தியது Google நிறுவனம்
தமிழ், சிங்களம், தெலுங்கு, மலயாளம் என 68 இற்கும் மேற்பட்ட மொழிகளில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Android இன் இந்த புதிய பதிப்பானது உங்கள் சாதனத்தின் Battery நீடித்து உழைப்பதற்கான வசதியையும் கொண்டுள்ளது.
மேலும் உங்களுக்கு வரக்கூடிய Notification களை Lock Screen மூலமாகவே நிருவகிக்க முடிவதுடன் குறிப்பிட்ட சாதனம் மூலம் நீங்கள் பாடல்களை கேட்கும் போதோ அல்லது வீடியோ கோப்புக்களை பார்க்கும் போதோ உங்களுக்கு அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டால் அழைப்புக்கு பதிலளிப்பதா........? அல்லது நீங்கள் மேற்கொள்ளும் செயற்பாட்டினை தடையின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதா.......? என்பதனை உங்களால் தீர்மானிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இவைகள் தவிர இன்னும் பல வசதிகளுடன் வெளியிடப்பட்டுள்ள Android இன் இந்த புதிய பதிப்பை பயன்படுத்தி உங்கள் சாதனத்தையும் மேம்படுத்திக்கொள்ள தயாராகுங்கள்.
.
Android 5.0 Lollipop Official Page ===>http://www.android.com/versions/lollipop-5-0
.
Android 5.0 Lollipop Official Page ===>http://www.android.com/versions/lollipop-5-0
No comments:
Post a Comment