ஒரு சந்தர்பத்தில் Mobile சந்தையில் கொடிகட்டிப் பறந்த Nokia நிறுவனமானது கடந்த சில வருடங்களுக்கு முன் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது.
அதனை தொடர்ந்து 7.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு Nokia நிறுவனத்தை தனதாக்கிக் கொண்ட Microsoft நிறுவனமானது தனது Smart Phone களுக்கு Nokia Lumia என பெயரிட்டு வந்தது.
இருப்பினும் தற்பொழுது Nokia எனும் பெயரினை முற்றாக நீக்கி Microsoft Lumia எனும் பெயரை தனது எதிர்கால தயாரிப்புக்களுக்கு பயன்படுத்த உள்ளது Microsoft நிறுவனம்.
Sources Nokia France Facebook Page (http://goo.gl/B6Ww9K)
No comments:
Post a Comment