கணினி மற்றும் இணையம் தொடர்பான அடிப்படை அறிவை பெற விரும்புபவர்களுக்கு உதவுகின்றது Google இன் "அறிவது நல்லது" (Good To Know) எனும் பக்கம்.
இணையத்தை பயன்படுத்தும் போது அனைவருக்கும் பொதுவாக எழக்கூடிய யதார்த்தமான கேள்விகளுக்கு எளிமையான தமிழில் விடையளிக்கூடிய ஒரு பக்கமாக அமையும் "அறிவது நல்லது" எனும் இந்த பக்கமானது சிறுவர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.
குறிப்பிட்ட ஒரு விடயத்தை நன்கு புரிந்துகொள்ளும் வகையில் அதற்கு ஏற்றவாறான வீடியோ மூலமான விளக்கமும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
இந்த பக்கத்தில் ..............
● இணையம் என்றால் என்ன?
● நான் இணையத்துடன் எப்படி இணைந்திருப்பது? ISP இன் செயல்பாடு என்ன?
● எனது மொபைல் தொலைபேசியில் இணைய வசதியைப் பெறுவது எப்படி? இது டெஸ்க்டாப்பை விடவும் வேறுபட்டதா?
● URL, IP முகவரி மற்றும் DNS என்பது என்ன? அவற்றின் முக்கியத்துவம் என்ன?
● உலாவி என்றால் என்ன?
● எனது உலாவியில் உரையைப் பெரியதாக (அல்லது சிறியதாக) மாற்றுவது எப்படி?
● தாவல்களைக் கொண்டு இணையத்தை எப்படி உலாவுவது?
● எனது உலாவியை மேம்படுத்துவது எப்படி?
● தேடல் என்றால் என்ன, அது எவ்வாறு இயங்குகிறது?
● பொது போக்குவரத்து திசைகளை நான் பெறுவது எப்படி?
● பயண திசைகளை நான் எப்படி பெறுவது?
● உரையை நான் எப்படி மொழிபெயர்ப்பது?
● புக்மார்க்குகளை நான் எப்படி உருவாக்குவது?
● கிளவுட் கம்ப்யூட்டிங் என்றால் என்ன?
● இணையப் பயன்பாடுகள் என்னென்ன, அவை எப்படி வேலை செய்கின்றன?
● ஓப்பன் சோர்ஸ் என்றால் என்ன?
● மின்னஞ்சல் என்றால் என்ன?
● ஆன்லைனில் நான் எப்படி அரட்டையடிப்பது?
● எனது கணினியிலிருந்து நான் எப்படி அழைப்புகளைச் செய்வது?
● கணினிகளுக்கு இடையில் நான் எப்படி கோப்புகளை நகர்த்துவது?
● சமூக வலையமைப்பு என்றால் என்ன, என்னைப் பற்றி தேடுபவர்களுக்கு எதை தெரிவிக்க வேண்டும் என்பதை நான் எப்படி நிர்வகிப்பது?
● Google+ என்றால் என்ன, அதை நான் எப்படி பயன்படுத்துவது?
● YouTube, பிளாகர், பிற இணைய வெளியிடுதல் சேவைகள் எப்படி இயங்குகின்றன?
● YouTube இல் நான் எப்படி வீடியோவைப் பதிவேற்றிப் பகிர்வது?
● எனது டிஜிட்டல் நன்மதிப்பீட்டை நான் எப்படி நிர்வகிப்பது?

இது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய இந்த பக்கத்திற்கு நீங்களும் செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.
No comments:
Post a Comment