Chrome இணைய உலாவியின் Chrome 38 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னைய பதிப்பில் இருந்த பல குறைபாடுகள் இதில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
நீங்களும் இதனை தரவிறக்கிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
====> http://goo.gl/OkuENY
நீங்கள் இதனை ஏற்கனவே பயன்படுத்துபவர் எனின் அதன் Address Bar இல் chrome://chrome என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
இனி அது தானாகவே புதிய பதிப்புக்கு மேம்படுத்தப்படும்.
Sources: Chrome Blog (http://goo.gl/OLsocz)
No comments:
Post a Comment