Smart சாதனங்கள் மூலம் மின்னஞ்சல்களை நிருவகிப்பதற்கு என புதியதொரு மென்பொருளை அறிமுகப்படுத்த உள்ளது Google நிறுவனம்.
மின்னஞ்சல்களை நிருவகிப்பதற்கு என ஏற்கனவே இருக்கும் Google இன் Gmail இற்கு மாற்றீடாக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய இது "Inbox" என அழைக்கப்படுகின்றது.
தற்பொழுது Invite நிலையில் இருக்கும் இதனை மிகவிரைவில் அனைவராலும் தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
Sources: Google Official Blog (http://goo.gl/zjxMmX)
No comments:
Post a Comment