Thursday, October 2, 2014

pdfcompress எனும் இணையதளம்

அதிக அளவைக்கொண்ட PDF ஆவணங்களின் அளவை சுருக்கிக்கொள்ள உதவுகின்றது pdfcompress எனும் இணையதளம்.

உதாரணத்திற்கு 3MB அளவு கொண்ட ஒரு PDF ஆவணத்தை இந்த தளம் மூலமாக அதனை விட குறைந்த அளவுகளுக்கு சுருக்கிக்கொள்ள முடியும்.
உங்கள் கணனியில் இருக்கக்கூடிய ஒரு PDF ஆவணத்தினை இந்த தளத்தில் தரவேற்றி அதன் அளவை குறைத்துக்கொள்ள முடிவதுடன் Google Drive மற்றும் Dropbox போன்ற இணைய சேமிப்பகங்களில் நீங்கள் சேமித்து வைத்திருக்கக்கூடிய PDF ஆவணங்களின் அளவுகளையும் இந்த தளத்தின் மூலம் சுருக்கிக்கொள்ள முடியும்.
அவ்வாறு அளவினை சுருக்கிக்கொள்வதற்காக நீங்கள் தரவேற்றும் PDF ஆவணம் ஆகக்கூடியது 200 MB அளவுக்குள் இருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment