Thursday, October 16, 2014

இது வரை அறிமுகப்படுத்தப்பட்ட Android இயங்குதளத்தின் ஒவ்வொரு பதிப்புக்கும்

இது வரை அறிமுகப்படுத்தப்பட்ட Android இயங்குதளத்தின் ஒவ்வொரு பதிப்புக்கும் வெவ்வேறு பெயர்களை இட்டு வந்தது Google நிறுவனம் அந்த வகையில் அதன் முதல் பதிப்பு Cupcake தொடக்கம் இறுதி பதிப்பு KitKat வரை வந்த பதிப்புக்களின் விவரம் பின்வருமாறு.

C ◈ Android Cupcake
D ◈ Android Donut
E ◈ Android Eclair
F ◈ Android Froyo
G ◈ Android Gingerbread
H ◈ Android Honeycomb
I ◈ Android Icecream Sandwich
J ◈ Android Jelly been
K ◈ Andoid Kitkat
L ◈ ????
இனி அடுத்த வர இருக்கும் பதிப்பின் பெயரை நாளை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இதன் பெயர் ஆங்கில எழுத்தான L ஐ முதல் எழுத்தாக கொண்டிருக்கும்.
ஆனாலும் இதுவரை அதன் பெயர் என்ன என்பதை Google வெளியிடவில்லை.....
உங்களால் அதன் பெயரை ஊகிக்க முடியுமா?

No comments:

Post a Comment