Windows கணனியில் தரப்பட்டுள்ள மென்பொருள்களையும் சில வசதிகளையும் மிக இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு Run Program பயன்படுத்தப்படுகின்றது.
Run Program இல் குறிப்பிட்ட ஒரு மென்பொருளுக்கான அல்லது வசதிக்கான Command ஐ உள்ளிடுவதன் மூலம் அவற்றினை மிக இலகுவாகவும் விரைவாகவும் திறந்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.